2018ல் 190 மில்லியனாக இருந்த இந்தியர்களின் எண்ணிக்கை 2022ல் 350 மில்லியனாக அதிகரித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளில் 65 சதவிகிதம் பரவலான பசியால் ஏற்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்துள்ளது.
நாட்டில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஒவ்வொரு நாளும் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 4500 குழந்தைகள் இறக்கின்றனர்.